Ather 450X Electric Scooter specifications, Features, and price Details in Tamil | Ather 450X மின்சார ஸ்கூட்டர் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்

 Ather 450X Electric Scooter specifications, Features, and price Details in Tamil | Ather 450X மின்சார ஸ்கூட்டர் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம் 

Ather 450X Electric Scooter

Ather 450X Electric Scooter Details 

Ather 450X Electric Scooter பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  இதில் நிறைய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதை ஒன்று ஒன்றாக நாம் பார்க்கலாம்.  இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்கள் தான் அதிகமாக வரப்போகிறது.  மக்கள் அனைவரும் மின்சார வாகனங்களை விரும்பி வாங்குகிறார்கள்.  இந்த Ather 450X Scooter இல் அப்படி என்ன உள்ளது என்று பார்ப்போம்.  

Ather 450X electric scooter specifications, features, and Price 

Ather 450X Electric Scooter 2024

Ather 450X Motor 

இந்த Ather 450X electric scooter இல் Motor Power பற்றி பார்த்தால், 6.4 kw உள்ளது.  இந்த Ather 450X Electric Scooter இன் Top Speed 90km/hr போகிறது.  இதில் மொத்தம் 4 modes உள்ளது. Motor க்கு  Ip65 water proof உள்ளது. Motor warranty பார்த்தால் 3 years அல்லது 30,000 km . அவை, ECO mode, Smart ECO mode, Normal mode, மற்றும் Sport Mode.  Scooter start செய்வதற்கு Push Button உள்ளது.  

Ather 450X Display

Ather 450X Electric Scooter Display பற்றி பார்ப்போம்,  Display பொறுத்தவரை Digital மூலம் உள்ளது.  இதில் நிறைய Features உள்ளது.  அவைகள், Bluetooth, Navigation, Google map, Call/SMS Alerts, Regenerative Braking, Roadside assistance, Anti theft Alarm, USB Charging Port, Music Control, OTA, இவைகள் அனைத்தும் இந்த Ather 450X வில் உள்ளது.  இதுமட்டும் இல்லாமல் மேலும், 16GB Rom மற்றும் 2GB Ram உள்ளது.  மேலும் find my vehicle கூட உள்ளது.  இது போன்று பல Specs and features கொடுக்கப்பட்டுள்ளது.  

Ather 450X Brakes

Brakes பற்றி பார்த்தால் front மற்றும் Rear இரண்டு பக்கமும் Disc Brake கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் Combine Braking system உள்ளது.  Alloy wheels உள்ளது.  Tubeless tyres உள்ளது.  

Ather 450X Price

Ather 450X electric scooter price is ₹2,00,000 in Chennai.  

Ather 450X Battery 

Ather 450X electric scooter battery பற்றி பார்ப்போம், இதில் 3.7 Kwh உள்ளது. இந்த Battery one time charge செய்தால் 150Km வரை போகலாம்.   Battery warranty பொறுத்தவரை 5 years அல்லது 60,000 km. Ather 450X battery full charge செய்வதற்கு சுமார் 5 hours 45 Minutes ஆகும்.  

Ather 450X Mileage

Ather 450X electric scooter mileage 150km.

நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.  

Post a Comment

Previous Post Next Post