Bajaj Pulsar N160 mileage, Price, Specifications, features, and full details in Tamil | பஜாஜ் பல்சர் N160 மோட்டார் பைக் டாப் வேகம் தெரியுமா

 Bajaj Pulsar N160 mileage, Price, Specifications, features, and full details in Tamil |பஜாஜ் பல்சர் N160 மோட்டார் பைக் டாப் வேகம் தெரியுமா

Bajaj Pulsar N160 mileage

Bajaj Pulsar N160 Details In Tamil

 Bajaj நிறுவனம் ஒரு புதிய Bike அறிமுகம் செய்திருந்தது.  அதற்கு Bajaj Pulsar N160 என்று பெயர் வைத்தது.  இந்த Bajaj Pulsar N160 bike பற்றிய specifications மற்றும் Features பார்ப்போம்.  

இந்த n 160 pulsar பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஒரு அருமையான Designs உள்ளது. இந்த n 160 pulsar ஓட்டு வதற்கும் நன்றாக உள்ளது.  n 160 Bajaj long ride போவதற்கு நல்ல இருக்கும்.  

Bajaj Pulsar N 160 mileage, price, Features மற்றும் Specifications 

Bajaj Pulsar N160 bike

Bajaj Pulsar N160 Engine

இந்த Bajaj Pulsar N 160 யில் என்ன Engine Specs உள்ளது என்று பார்ப்போம்.  Pulsar n 160 engine இல் 164.82 cc உள்ளது.  Pulsar n 160 பெயர் வைப்பதற்கு இது தான் காரனம் .  இந்த pulsar n160 Max Power பற்றி பார்த்தால் 16 PS மற்றும் 8750 rpm. உள்ளது.  அதேபோல் Max Torque பற்றி பார்த்தால் 14.65 Nm மற்றும் 6750 rpm உள்ளது.  மேலும் இதில் single cylinder, 4 Stroke, SoHC, 2 valve, oil Cooled, மற்றும் FI கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் engine performance நன்றாக இருக்கும்.  Pulsar n 160 top speed 130 kmph போகிறது.   Bajaj Pulsar N 160 இல் 5 Gears உள்ளது.  Pulsar n 160 mileage பற்றி பார்ப்போம்.  

Bajaj Pulsar N160 Mileage

 Bajaj Pulsar N 160 Petrol tank capacity பற்றி பார்த்தால், 14 litres கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த bike long ride எடுத்துக் கொண்டு செல்லலாம்.  Bajaj Pulsar N 160 mileage 55 kmpl தருகிறது. 

Bajaj Pulsar N160 Brakes

 Bajaj Pulsar N 160 இல் உள்ள brakes பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் disc brake உள்ளது.  அதுவும் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த Dual Channel ABS system இருப்பது ரொம்ப நல்ல விஷயம்.  

Bajaj Pulsar N160 Display

 Pulsar n160 இல் Display பற்றி பார்த்தால், அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  முக்கியமாக இதில் Bluetooth mobile connectivity உள்ளது.  இது மட்டும் இல்லாமல் DRLs கூட உள்ளது. 

 Pulsar n 160 bike control செய்வதற்கு இல Buttons கொடுக்கப்பட்டுள்ளது.  அதை பயன்படுத்தி control செய்துகொள்ளலாம். 

Bajaj Pulsar N160 Headlights

 Headlight பற்றி பார்த்தால் LED light உள்ளது.  அருமையான வெளிச்சம் தருகிறது.  

Bajaj Pulsar N160 Price

 Bajaj Pulsar N 160 Price ₹1,60,000 in Chennai 

Bajaj Pulsar N 160 இல் mileage நன்றாக தருகிறது.  இந்த Bajaj Pulsar N 160 இல் அழகான வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

Previous Post Next Post