Bajaj Pulsar NS160 BS6 Specifications, features, Mileage, and Price Details in Tamil | பஜாஜ் பல்சர் NS160 மோட்டார் பைக் இந்தியாவில் புதிய விதமாக கொண்டு வந்துள்ளது

 Bajaj Pulsar NS160 BS6 Specifications, features, Mileage, and Price Details in Tamil | பஜாஜ் பல்சர் NS160 மோட்டார் பைக் இந்தியாவில் புதிய விதமாக கொண்டு வந்துள்ளது

Bajaj Pulsar NS160 BS6 2024 model


Bajaj Pulsar NS160 BS6 Bike Details 

Bajaj Pulsar NS160 bike பற்றிய சிறப்பம்சங்கள் இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  Bajaj நிறுவனம் அறிமுகம் செய்துள்ள NS16 Bike இல் பல புதிய Features கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த 2024 model super ஆக உள்ளது.  

இந்த Bajaj Pulsar NS160 Design அருமையாக உள்ளது.  இது ஒரு Sports bike ஆகும்.  Ride செய்வதற்கு சிறப்பாக இருக்கும்.  அதிகமாக ride செய்வதற்கு இந்த Bajaj Pulsar NS160 bike பயன்படுத்துகிறார்கள்.  இதை ஓட்டினால் இடுப்பு வலி ஏற்படாது.  அனைத்து விதமான வழிகளுக்கும் அருமையாக இருக்கும். Smooth ஆக செல்கிறது இந்த Bajaj Pulsar NS160.  

Bajaj Pulsar NS160 BS6 Specifications and features

Bajaj Pulsar NS160 BS6 2024

Bajaj Pulsar NS160 Engine 

முதலில் Engine பற்றி பார்ப்போம்.  இந்த Bajaj Pulsar NS160 engine பற்றி பார்த்தால் 160.3 cc Engine உள்ளது.  மேலும் இதில் engine cool செய்வதற்கு oil Cooled உள்ளது.  Twin Spark உள்ளது.  4-valve FI DTS-I system உள்ளது. Max Torque பற்றி பார்த்தால் 14.6 Nm மற்றும் 7250 rpm உள்ளது.  Max Power பற்றி பார்த்தால் 17.2 PS மற்றும் 9000 rpm உள்ளது.  இதன். Performance super .  Bajaj Pulsar NS160 Top Speed 130 km/hr போகுது. 

 இந்த Bajaj Pulsar NS160 Lights control செய்வதற்கு சில Buttons உள்ளது.  Bike start செய்வதற்கு self மற்றும் kicker உள்ளது.  

Bajaj Pulsar NS160 Brakes

 இந்த Bajaj Pulsar NS160 இன் brake பற்றி பார்ப்போம்.  இரு பக்கமும் Disc கொடுக்கப்பட்டுள்ளது.  Dual channel ABS system உள்ளது.  இது தான் இந்த Bike இன் special.  இந்த 160 cc க்கு மற்ற நிறுவனங்கள் single channel ABS தான் கொடுக்கிறார்கள்.  ஆனால் இதில் Dual Channel ABS கொடுக்கப்பட்டுள்ளது.  இது அருமையான விஷயம்.  

Bajaj Pulsar NS160 Mileage

 Petrol tank capacity பற்றி பார்த்தால் 12 litres கொடுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் தூரமாக பயணம் செய்வீர்கள் அதனால் தான் 12L கொடுக்கப்பட்டுள்ளது.  Bajaj Pulsar NS160 mileage 52 kmpl கொடுக்கிறது.  இதுவும் நல்ல விஷயம் தான்.  

Bajaj Pulsar NS160 Display

 Display பற்றி பார்த்தால், Full ஆக Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  Speedometer, odometer இவை அனைத்தும் Digital மூலம் காட்டுகிறது.  மேலும் இதில் Navigation உள்ளது.  இது போல புதிய Features கொடுக்கப்பட்டுள்ளது. 

Bajaj Pulsar NS160 Tyres 

 Tyre பற்றி பார்த்தால் இரண்டு பக்கமும் Tubeless tyres உள்ளது.  

Bajaj Pulsar NS160 Headlights

 Headlight பற்றி பார்த்தால் இந்த Bs6 2024 model களில் LED light கொடுக்கப்படுகிறது.  

Bajaj Pulsar NS160 Price

 Bajaj Pulsar NS160 BS6 2024 model ₹1,65,000 சென்னையில்.  

 Bajaj Pulsar NS160 colours அருமையாக உள்ளது. 

 Bajaj Pulsar NS160 பற்றிய Specifications மற்றும் features முழுமையாக பார்த்து விட்டோம் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment இல் பதிவிடுங்கள் அதற்கான பதில் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் நன்றி நண்பா....

Post a Comment

Previous Post Next Post