Eox E2 Electric Scooter specifications, Features, price, and full details in Tamil | EOX E2 மின்சார ஸ்கூட்டர் சிறப்பை பற்றி பார்ப்போம்
Eox E2 Electric Scooter Full Details
Eox E2 Electric Scooter specs பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம். இந்த Eox E2 Electric Scooter ஓட்டுவதற்கு எளிமையாக உள்ளது. அனைவரும் ஓட்டலாம். இதன் Design நன்றாக உள்ளது. Lights எல்லாம் அருமையாக உள்ளது. உட்காருவதற்கு seat நன்றாக உள்ளது.
Eox E2 Electric Scooter specifications and features
Eox E2 Engine
Eox E2 Electric Scooter இல் engine பற்றி பார்த்தால், 250watts motor உள்ளது. Motor waterproof ஆகும். Eox E2 Electric Scooter top speed 25 km/hr போகிறது.
Eox E2 Battery And Mileage
Battery பற்றி பார்த்தால் 60 V கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை Charge செய்தால் சுமார் 60 -80 km போகலாம். Headlight பற்றி பார்த்தால், முன்புறமாக DLR Lamps உள்ளது. அருமையான வெளிச்சம் தருகிறது. Eox E2 Electric Scooter Price ₹57,000 சென்னையில் உள்ளது. மிக பொறுமையாக போகும் இந்த Eox E2 Electric Scooter.
Tags
Electric BIKE