Hero Electric Optima CX 5.0 Specifications, features, mileage, and price details in Tamil | Hero மின்சார ஸ்கூட்டர் விலை மற்றும் சிறப்புகள்

 Hero Electric Optima CX 5.0 Specifications, features, mileage, and price details in Tamil | Hero மின்சார ஸ்கூட்டர் விலை மற்றும் சிறப்புகள் 

Hero Electric Optima CX 5.0

 Hero Electric Optima details

Hero நிறுவனம் புதியதாக Electric Scooter ஒன்று அறிமுகம் செய்தது.  அதில் என்ன Features உள்ளது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  இந்த Hero நிறுவனம் அறிமுகம் செய்த Scooter name hero Electric Optima என்று அழைக்கப்படுகிறது.  இதன் Design நன்றாக உள்ளது.  

மேலும் இதில் புதிய சிறப்பம்சங்களை கொண்டுவரப்பட்டுள்ளதாம். அதைப் பற்றி நாம் ஒவ்வொன்றாக மிகத் தெளிவாக இந்த பதிவில் காண்போம்.  இந்தியாவில் மின்சார வாகனங்கள் அதிகமாக விரும்பி வாங்குகிறார்கள்.  

Hero Electric Optima CX 5.0 Specifications and Features

Hero Electric Optima  specs

Hero Electric Optima CX 5.0 Engine

முதலில் engine பற்றி பார்ப்போம்,  இதில் ஒரு motor உள்ளது, அதன் Power 1.2 kw ஆகும்.  Hero Electric Optima top speed 55 km/hr. இந்த start செய்வதற்கு Push Button கொடுக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில் போகலாம்.  வாகனங்களை எப்பொழுதும் மெதுவாக ஓட்டுங்கள். 

Hero Electric Optima CX 5.0 Display

Hero Electric Optima CX 5.0 Display பற்றி பார்த்தால், அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் பல Features உள்ளது.  அவை, ECO, Power, Parking Brake, Battery safety alarm, Drive mode lock, Side stand sensor இவைகள் அனைத்து features இந்த Hero Electric Optima வில் உள்ளது.  

Hero Electric Optima CX 5.0 Battery And Milage

Hero Electric Optima CX 5.0 Battery பற்றி பார்த்தால், 3 Kwh battery capacity உள்ளது.  இதனை full charge செய்வதற்கு 6.5 Hr ஆகிறது.  இந்த Hero Electric Optima Battery warranty 4 Years. ஒரு முறை charge full செய்துவிட்டால் சுமார் 135 km போகலாம்.  

Hero Electric Optima CX 5.0 Price

Hero Electric Optima CX 5.0 Price பற்றி பார்த்தால் சென்னையில் ₹ 1,30,000 

Hero Electric Optima Brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Drum Brake தான் உள்ளது.  மேலும் இதில் Combine Braking system உள்ளது.  

Post a Comment

Previous Post Next Post