Honda Activa 6G Specifications, Features, Mileage, Price, And Full Details in Tamil | Honda Activa 6G அருமையாக உள்ளது

 Honda Activa 6G Specifications, Features, Mileage, Price, And Full Details in Tamil 

Honda Activa 6G


Honda Activa 6G Full Details in Tamil 

Honda நிறுவனத்தின் பிரபலமான Scooty என்றால் அது Activa models ஆகும்.  இந்த Scooty வந்த பொழுதிலிருந்தே இப்போவரைக்கும் பிரபலமாக உள்ளது.  அதிகம் விரும்பி வாங்குகிறார்கள்.  இதில் நல்ல Mileage நல்ல Performance கொடுக்கிறது.  இதில் வருகின்ற Colours அனைத்தும் நன்றாக உள்ளது.  Honda Activa 6G யில் உள்ள Specifications மற்றும் Features பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Honda Activa 6G Specs and features 

Honda Activa 6G

Honda Activa 6G Engine

Honda Activa 6G யில் உள்ள engine பற்றி பார்ப்போம்,  109.51 cc Engine உள்ளது.  Fan Coold engine உள்ளது.  4 Stroke engine கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் Honda Activa 6G Max Power பற்றி பார்த்தால், 7.84 PS மற்றும் 8000 rpm உள்ளது.  Max Torque பற்றி பார்த்தால், 8.90 Nm மற்றும் 5500 rpm உள்ளது.  இதனால் Scooty இன் performance அருமையாக இருக்கும்.  Honda Activa 6G Top Speed 86 km/hr போகிறது.  நான் ஓட்டி பார்த்ததில் 86 km speed சென்றது.  

Honda Activa 6G Brakes

Honda Activa 6G Brake பற்றி பார்த்தால், Front மற்றும் Rear இரண்டு புறமும் Drum Brake கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு Combi Brake System உள்ளது.  இதனால் Brake பிடிப்பதற்கு அருமையாக உள்ளது. 

Honda Activa 6G Display 

Honda Activa 6G Display பற்றி பார்த்தால்,  Analogue மூலம் தரப்பட்டுள்ளது.  இதில் Bluetooth connection உள்ளது. மேலும் Self start உள்ளது. Lights off/ On செய்வதற்கு Buttons உள்ளது.  

Honda Activa 6G Mileage

Honda Activa 6G Mileage 50 kmpl தருகிறது.  

Honda Activa 6G Price

Honda Activa 6G Price ₹87,000 சென்னையில் விற்கப்படுகிறது. 

Honda Activa 6G Colours

Honda Activa 6G Colours பற்றி பார்த்தால், 8 colours உள்ளது.  அவை, Black, Rebel Red Metallic, Pearl Siren Blue, Decent Blue Metallic, Peral Siran Blue, Matte Steel Black Metallic, Pearl Precious White, and Mat Axis Grey Metallic.  இந்த 8 வகையில் உள்ளது.  

Honda Activa 6G அனைவராலும் எளிமையாக ஓட்ட முடியும்.  


Post a Comment

Previous Post Next Post