Honda Dio Scooty Mileage, Specifications, features and price Details in Tamil |Dio என்றால் இந்தியாவில் அதிகமாக உள்ளது

 Honda Dio Scooty Mileage, Specifications, features, and price Details in Tamil 

Honda Dio Scooty

Honda Dio Full Details 

Honda நிறுவனத்தின் Dio Scooty பற்றி பல்வேறு சிறப்பம்சங்கள் பார்ப்போம்.  இந்த. Dio Scooty பெண்கள் ஓட்டுவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.  பெண்கள் இதை அதிகமாகவே விரும்பி வாங்குகிறார்கள் ஏனென்றால் என்னுடைய வடிவமைப்பு மற்றும் Design அருமையாக உள்ளது.  பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் இந்த Scooty வாங்கி ஓட்டுகிறார்கள்.  இதில் அப்படி என்ன இருக்கு என்று இந்த பதிவில் முழுமையாக நாம் பார்ப்போம்.  

Honda Dio Scooty specifications and features 

Honda Dio Scooty Mileage 2024

 Honda Dio Engine

இந்த Dio Scooty இன் engine பற்றி பார்த்தால்,  109.51 CC உள்ளது.  மேலும் 4 Stroke மற்றும் SI Engine உள்ளது. Engine Max Power பற்றி பார்த்தால் 7.85 PS மற்றும் 8000 rpm உள்ளது.  Max Torque பற்றி பார்த்தால், 9.03 Nm @ 5250 rpm உள்ளது.  இதனால் engine Performance நன்றாக உள்ளது. Scooty ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது.  

 Honda Dio Brakes

Honda Dio Scooty Brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Drum Brake உள்ளது.  

 Honda Dio Display

Honda Dio Scooty Display பற்றி பார்த்தால்,  அனைத்தும் Digital மூலம் காண்பிக்கும்படி உள்ளது.  இந்த Scooty start செய்வதற்கு Self start மற்றும் Remote start கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் உள்ள features அனைத்தும் அருமையாக உள்ளது.  

 Honda Dio Headlights

Headlight பற்றி பார்த்தால், LED lights உள்ளது.  வெளிச்சம் நன்றாக உள்ளது.  மேலும் இதில் Pass switch உள்ளது.  

 Honda Dio Mileage

Honda Dio Scooty Petrol tank capacity பற்றி பார்த்தால், 5.3 Litres கொடுக்கப்பட்டுள்ளது. Honda Dio mileage 50 kmpl கொடுக்கிறது.  இது fuel injection மூலம் பெட்ரோல் தள்ளப்படுகிறது.  

 Honda Dio Price

Honda Dio Scooty Price ₹ 1,06,000 in Tamilnadu 

 Honda Dio Battery

Honda Dio Scooty Battery பற்றி பார்த்தால், 12V / 3AH உள்ளது.  Tyres பற்றி பார்த்தால், இரண்டு புறமும் Tubeless கொடுக்கப்பட்டுள்ளது.  

Honda Dio Colours 

Honda Dio Colours அருமையாக உள்ளது. மொத்தம் இதில் 5 colours உள்ளது.  அவை, Sports Red2, Mat Axis Grey Metallic, Mat Sangria Red Metallic, Dazzle Yellow Metallic, மற்றும் Jazzy Blue Metallic.  எனக்கு Black Dio அருமையாக உள்ளது.  அது என்னடா Black Dio என்றால் அதுதான் Mat Axis Grey Metallic. 

அனைவரும் எளிமையாக இந்த Dio Scooty ஓட்டலாம்.  இந்த Scooty சிறியதாகவும் உள்ளது.  City இல் ஓட்டுவதற்கு அருமையாக இருக்கும்.  இதனால் இதனை அதிகம் விரும்பி மக்கள் வாங்குகிறார்கள்.  

Post a Comment

Previous Post Next Post