Honda SP 125 mileage, Specifications, features, Price, and details in Tamil | ஹோண்டா SP 125 மோட்டார் பைக் விலை குறைவாக உள்ளது
Honda நிறுவனத்தில் உள்ள Honda SP 125 bike பற்றி தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம். இந்த bike பற்றி கூற வேண்டும் என்றால் இது ஒரு அருமையான பைக் என்று கூறலாம். Honda SP 125 Design நன்றாக உள்ளது. இந்த பைக் நல்ல mileage தருகிறது. இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இதன் Honda SP 125 specifications மற்றும் features பற்றி பார்ப்போம்.
Honda SP 125 specifications மற்றும் features
Honda SP 125 Engine
Honda SP 125 engine பற்றி பார்த்தால், 123.94 cc engine உள்ளது. Honda SP 125 Power 10.87 PS மற்றும் 7,500 rpm உள்ளது. Torque பற்றி பார்த்தால், 10.9 Nm மற்றும் 6,000 rpm உள்ளது. இந்த Honda SP 125 Top Speed 100 km/h போகுது. 5 Gears உள்ளது.
Honda SP 125 Mileage
Petrol tank capacity பற்றி பார்த்தால், 11.2 litres வரை நிறப்பலாம். Honda SP 125 mileage 65 kmpl தருகிறது.
Honda SP 125 Brakes
Honda SP 125 Brake பற்றி பார்த்தால், முன்புறமாக disc brake உள்ளது. பின்புறமாக Drum Brake உள்ளது. Disc Brake இருப்பது ஒரு நல்ல விஷயம். இருபக்கமும் Tubeless tyres உள்ளது.
Honda SP 125 Display
Display பற்றி பார்த்தால், முழுமையாக Digital மூலம் கொடுக்கப்பட்டது.
Headlight பற்றி பார்த்தால் LED light கொடுக்கப்பட்டுள்ளது. வெளிச்சம் தரமாக உள்ளது.
Honda SP 125 Price
Honda SP 125 Price ₹1,00,000 in Chennai. ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்பட்டு இந்த விலையில் இருக்கும். சென்னையில் இப்போது இந்த விலையில் தான் விற்கப்பட்டு வருகிறது.
Honda SP 125 Colours
Honda SP 125 colours நன்றாக உள்ளது. அவை, Imperial Red Metallic, Black, Mat Axis Grey Metallic, Pearl Siren Blue, and Matte Marvel blue metallic.