How Can I Improve My Bike Mileage? | மோட்டார் பைக் மைலேஜ் அதிகப்படுத்துவது எப்படி?
Increase Bike Mileage
வணக்கம் நண்பா, நாம் வைத்துக் கொண்டு இருக்கும். Bike க்கு Mileage எப்படி தெரிந்துக் கொள்வது. பைக்கில் 1 liter petrol போட்டுவிட்டு நீண்ட தொலைவில் bike ஓட்டி பார்க்கும் பொழுது தான் தெரியும். எவ்வளவு Mileage வருகிறது என்று. நாம் bike ஓட்டி கொண்டே இருப்போம். எவ்வளவு petrol போட்டாலும் குடித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றும். இப்பொழுது நான் கூறும் Tips நன்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுடைய Bike Mileage Increase பண்ணலாம்.
6 Tips to Increase Bike Mileage
1. Bike நன்றாக துடைத்து பல பலவென்று வைத்துக் கொள்ளவேண்டும்.
2. Bike இல் ஏதாவது பொருள் போயிருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும்.
3. 50 -60 KM Speed மட்டுமே bike இயக்க வேண்டும். அதற்கு மேலே ஓட்டக் கூடாது.
4. Bike Tyre pressure சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
5. ஒரு bike இல் இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.
6. ஒரே நிறுவனத்தின் Petrol மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த டிப்ஸ் களை கடைபிடித்தால் உங்களுடைய Bike Mileage Increase பண்ணலாம்.