Jawa 42 Bobber Mileage, Specifications, Features, and Price details in Tamil
Jawa 42 Bobber Details in Tamil
Jawa 42 Bobber இந்த பைக்கில் பல்வேறு மாற்றங்களை இந்த 2024 ஆம் ஆண்டில் கொண்டுவந்துள்ளது. இதைப்பற்றி பார்ப்போம். இந்த பைக் பார்க்கும்போதே அருமையாக இருக்கிறது. இந்த Jawa 42 Bobber bike நீண்ட தூரம் எடுத்துச் செல்லலாம். ஏனென்றால் இதில் Engine cc அதிகமாக உள்ளது. இதில் உள்ள specifications முழுவதுமாக காண்போம்.
Jawa 42 Bobber Specifications and Features
Jawa 42 Bobber Engine
\முதலில் Engine பற்றி பார்ப்போம். 334 cc Engine உள்ளது. இந்த power பற்றி பார்த்தால், 29.51 bhp உள்ளது. Torque பற்றி பார்த்தால், 32.74 Nm உள்ளது. இதனால் இந்த Jawa 42 Bobber Performance நன்றாக இருக்கும். இதன் Headlights அருமையாக உள்ளது. நல்ல வெளிச்சத்தை தருகிறது.
Jawa 42 Bobber Brakes
Jawa 42 Bobber Brakes பற்றி பார்த்தால் இரண்டு பக்கமும் Disc உள்ளது. மேலும் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் Brake தரமாக இருக்கும். Brake நன்றாக பிடிக்கும்.
Jawa 42 Bobber Price
Jawa 42 Bobber Price ₹ 2,70,000 in Chennai
சென்னையில் இந்த விலைக்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
Jawa 42 Bobber Mileage
Jawa 42 Bobber இன் mileage 30 kmpl தருகிறது.
Jawa 42 Bobber top speed 150 km/hr போகிறது.
Jawa 42 Bobber petrol tank capacity பற்றி பார்த்தால், 12.5L உள்ளது.
இந்த Bike ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது. Ride செல்வதற்கு நன்றாக இருக்கும். அதிகமாக Riding செல்வதற்காக தான் பயன்படுத்துகிறார்கள்.