Okinawa Cruiser Electric Scooter price, Specs, Features and details in Tamil | விலையும் குறைவு பைக் அளவும் சிறிது

 Okinawa Cruiser Electric Scooter Price, Specs, Features, and Details in Tamil 

Okinawa Cruiser Electric Scooter

Okinawa Cruiser details in Tamil

Okinawa Cruiser Electric Scooter இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை நிறையபேர் விரும்பி வாங்கிகொண்டு இருக்கிறார்கள்.  அதில் எப்படி என்னதான் உள்ளது என்று இந்த பதிவில் காண்போம்.  ஆனால் இந்த Okinawa Cruiser Electric Scooter design பார்பதற்கு அருமையாக உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள lights தரமாக உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள colours நன்றாக உள்ளது.  

Okinawa Cruiser Electric Scooter Specs and Features

Okinawa Cruiser Electric Scooter mileage

 Okinawa Cruiser Motor

Okinawa Cruiser Electric Scooter இல் உள்ள Engine பற்றி பார்ப்போம்.  Motor பொறுத்தவரை 3 kw power உள்ளது.  இதனால் Scooter ஓட்டுவதற்கு நன்றாக இருக்கும்.  இந்த Scooter start செய்வதற்கு self start button கொடுக்கப்பட்டுள்ளது.  Okinawa Cruiser Electric Scooter top speed 100 km/hr. 

 Okinawa Cruiser Display

Okinawa Cruiser Electric Scooter Display பற்றி பார்த்தால் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பல Features இதில் உள்ளது.  அவை, Anti Theft Alarm, Speedometer, Tripmeter, Centrol Locking, Clock இவைகள் உள்ளது.  

 Okinawa Cruiser Headlights

Headlights பற்றி பார்த்தால் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து Lights LED யில் உள்ளது.  

 Okinawa Cruiser Battery

Okinawa Cruiser Electric Scooter இன் Battery பற்றி Full Charge ஆக சுமார் 3 மணிநேரம் ஆகிறது.  

 Okinawa Cruiser Mileage

பிறகு 120 km வரை ஓட்டலாம்.  1 time charge போட்டால் 120 km போகலாம்.  

 Okinawa Cruiser Price

சென்னையில் Okinawa Cruiser Electric Scooter price ₹1,00,000 

Okinawa Cruiser Electric Scooter இன் Brake பற்றி பார்த்தால், Front Side Disc brake உள்ளது.  Rear side Drum brake உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post