OLA S1 PRO Electric Scooter Specifications, Features, and Full Details in India | OLA S1 PRO மின்சார மோட்டார் பைக் எப்படி இருக்கு
OLA S1 PRO Electric Scooter Full Details
Ola நிறுவனம் புதியதாக Electric Scooter ஒன்று அறிமுகம் செய்திருந்தது, அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று முழுமையாக இந்த பதிவில் காண்போம். இனிவரும் காலங்களில் மின்சார வாகனங்களை அதிகமாக பார்ப்போம்.
இந்த Ola நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Scooter பெயர் Ola S1 PRO என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் Design நன்றாக உள்ளது. இப்பொழுது இதில் உள்ள Ola s1 electric scooter specifications and features பற்றி பார்ப்போம்.
OLA S1 PRO Electric Scooter specifications மற்றம் Features
OLA S1 PRO Motor
Ola s1 pro electric scooter motor power 5.5 kw அதேபோல் Max Power 11 kw ஆகும். இதனால் ola s1 pro top speed 120 km/hr போகிறது. இந்த Ola s1 pro வில் இரண்டு Modes உள்ளது. ECO mode மற்றும் Normal mode.
OLA S1 PRO Mileage
நீங்கள் ECO mode இல் சென்றால் 180 km/ ஒருமுறை Charge போட்டால் போகும். அதே Normal mode இல் சென்றால் 143 km தான் போகும். Bike start செய்வதற்கு push button கொடுக்கப்பட்டுள்ளது.
OLA S1 PRO Display
Ola s1 pro வில் உள்ள display பற்றி பார்த்தால், 7 inch Touchscreen Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. அவைகள், Bluetooth, Navigation, Call/SMS Alerts, Roadside assistance, Geo Fencing, Anti theft Alarm, Music Control, OTA, Cruise Control, External Speakers, மற்றும் Low Battery Alert இவைகள் அனைத்தும் இந்த Ola s1 pro electric scooter இல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Speedometer மற்றும் Tripmeter Display வில் தெரியும்படி கொடுக்கப்பட்டுள்ளது.
இவைகள் அனைத்துமே உங்கள் mobile application மூலம் connect செய்துக் கொள்ளலாம்.
OLA S1 PRO Brakes
Ola s1 pro electric scooter brake பற்றி பார்த்தால், Combine Braking system கொடுக்கப்பட்டுள்ளது. Front மற்றும் Rear இரண்டு பக்கமும் Disc Brake கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் Alloy wheels உள்ளது. அதேபோல் Tubeless tyres உள்ளது.
OLA S1 PRO Price
சென்னையில் Ola s1 pro electric scooter price ₹1,47,000 வருகிறது.
OLA S1 PRO Battery
Ola s1 pro electric scooter இல் Battery பற்றி பார்த்தால், 4 Kwh battery கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு IP67 water proof Rating உள்ளது. இதனால் மழையில் நினைத்தாலும் ஒன்றும் ஆகாது. இந்த Battery full charge time 6.5 Hr ஆகிறது. இந்த Ola s1 pro electric scooter battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.