TVS Star City Plus Mileage, Specifications, features, Price, and full details in Tamil | TVS Star City மோட்டார் பைக் மைலேஜ் தாறுமாறாக தருகிறது

 TVS Star City Plus Mileage, Specifications, features, Price, and full details in Tamil | TVS Star City மோட்டார் பைக் மைலேஜ் தாறுமாறாக தருகிறது 

TVS Star City Plus Mileage, Specification

TVS Star City Plus Full Details 

TVS நிறுவனத்தில் உள்ள TVS Star City Plus bike பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த TVS Star City Plus design பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.  கிராமத்தில் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது.  ஒரு சிறந்த position இல் கொடுக்கப்பட்டுள்ளது இந்த TVS Star City Plus bike. 

TVS Star City Plus Specifications and Features 

TVS Star City Plus 2024

TVS Star City Plus Engine 

முதலில் Engine பற்றி பார்ப்போம், இதில் 109.7 cc கொடுக்கப்பட்டுள்ளது.  Single cylinder உள்ளது.  4 - Stroke உள்ளது.  Air cooled engine உள்ளது. TVS Star City Plus Max Power பற்றி பார்த்தால், 8.19 PS மற்றும் 7350 rpm உள்ளது.  Max Torque பற்றி பார்த்தால், 8.7 Nm மற்றும் 4500 rpm உள்ளது.  இந்த TVS Star City Plus top speed 85 போகிறது.  மேலும் இதில் 4 gears உள்ளது.  

TVS Star City Plus Mileage

 Petrol tank capacity பற்றி பார்த்தால் ,10 litres உள்ளது.  இதன் TVS Star City Plus Mileage 82 kmpl கொடுக்கிறது.  

TVS Star City Plus Brakes

 Brake பற்றி பார்த்தால் முன் புறமாக disc brake உள்ளது.  பின்புறமாக Drum Brake உள்ளது.  இதில் Synchronized Braking system உள்ளது.  

TVS Star City Plus Display

 Display பற்றி பார்த்தால், Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் Service Due Indicator உள்ளது.  அதுவும் display வில் காட்டுகிறது. 

TVS Star City Plus Price

இந்த TVS Star City Plus price ₹85,000 in Chennai. சென்னையில் இந்த விலையில் கிடைக்கிறது.  

TVS Star City Plus colours நன்றாக இருக்கிறது.  Bike ஓட்டுவதற்கும் நன்றாக உள்ளது.  மெடு பள்ளதில் சென்றாலும் குளுங்கள் ஏற்படாமல் இருக்கிறது.  

Post a Comment

Previous Post Next Post