Vida V1 Electric Scooter Specifications, Features, Mileage, and Price Details in Tamil
Vida V1 electric scooter Full Details
Vida V1 என்ற Electric Scooter பற்றி முழுமையாக பார்ப்போம். இதில் சில புதிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னன்னா எப்படி வேலை செய்கிறது என்று இந்த பதிவில் முழுமையாக காண்போம். இந்த Vida V1 Electric Scooter பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதன் வடிவமைப்பு அருமையாக உள்ளது.
Vida V1 electric scooter Specs and Features
Vida V1 Motor
Vida V1 Electric Scooter இல் engine பற்றி பார்ப்போம். Vida V1 இல் motor உள்ளது. அதன் அளவு 6 kw power தருகிறது. தொடர்ந்து இயங்கும்போது 3.9 kw power கொடுக்கிறது. இந்த Motor க்கு Water Resistant உள்ளது. அது IP68 ஆகும். இந்த Scooter start செய்வதற்கு இரண்டு விதமாக Start செய்யலாம். Remote Start, Push Button Start . இந்த இரண்டு Methods பயன்படுத்தலாம்.
Vida V1 Display
Vida V1 Electric Scooter Display பற்றி பார்த்தால், Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு features உள்ளது. அவைகள், Bluetooth, Wifi, Navigation, call, SMS Alerts, Regenerative Braking, Roadside assistance, Geo Fencing, Anti theft Alarm, USB Charging Port, music control, OTA, Keyless ignition, cruise Control, Speedometer, Odometer, Tripmeter, ECO mode, Ride Mode, Sports Mode ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் Mobile application மூலம் Connection செய்துக் கொள்ளலாம்.
Vida V1 Brakes
Brake பற்றி பார்த்தால் front side disc brake உள்ளது. Rear side drum brake உள்ளது. Brake பிடிப்பதற்கு நன்றாக உள்ளது. மேலும் இதில் Combi Braking system உள்ளது.
Vida V1 Battery And Mileage
Vida V1 Electric Scooter battery பற்றி பார்த்தால், 3.94 Kwh li-ion battery உள்ளது. இதற்கு waterproof வசதியும் உள்ளது. IP67 rating. இந்த battery full charge செய்வதற்கு 5 Hr 55 Min ஆகிறது. இந்த Battery யை ஒருமுறை Charge செய்தால் 110 Km வரை Mileage கொடுக்கிறது. வீட்டில் இருந்தே Charge செய்துக் கொள்ளலாம். Vida V1 electric scooter battery warranty 3 years அல்லது 30,000 km.
Vida V1 Price
Vida V1 electric scooter விலை சென்னையில் ₹ 1,60,000 வருகிறது.
Vida V1 electric scooter Bike warranty 5 years அல்லது 50,000 km
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் comments மூலம் தெரிவிக்கலாம் நன்றி.