Allextreme EXHDBL1 Bike Disc Brake Lock | மோட்டார் பைக் டிஸ்க் பிரேக் பூட்டு, பைக் திருட்டை தவிர்க்க
இந்த காலகட்டத்தில் கடினமாக உழைத்து ஒரு பைக் வாங்குவோம். ஆனால் அதை மிக எளிமையாக திருடி சென்று விடுவார்கள். இந்த திருட்டை தடுக்க புதியதாக அறிமுகம் செய்துள்ள Bike Disc Lock பற்றி பார்ப்போம்.
Allextreme நிறுவனம் புதியதாக Disc Brake lock ஒன்று அறிமுகம் செய்துள்ளது. அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
Bike Disc Brake Lock Installation
1. Allextreme நிறுவனத்தின் Bike Disc Brake lock இல் 7mm Pin கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வளவு எளிதில் Lock உடைக்க முடியாது.
2. இந்த Allextreme Bike Disc Brake lock steel மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உருளை வடிவத்தில் உள்ளது. Silver வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
3. Bike Disc Brake lock திறக்கவும் மூடவும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
4. Bike Disc Brake lock பொருத்துவது எளிது. பைக்கில் Disc இருக்கும். அதில் துளைகள் இருக்கும். அந்த துளைகளில் இந்த Lock பொருத்திக் கொள்ளலாம். பிறகு பைக் தள்ளினாள் பைக் போகாது. பைக்கை தல்லவே முடியாது. இவ்வளவு தான் இதை பொருத்துவது மிகவும் எளிமை.
5. Allextreme EXHDBL1 Bike Disc Brake Lock Price ₹250 Amazon இல் உள்ளது.