படங்கள் பார்பதற்கு உதவும் Boat Stone 1200F Bluetooth Speaker இதன் விலை?

 படங்கள் பார்பதற்கு உதவும் Boat Stone 1200F Bluetooth Speaker இதன் விலை?


Boat Stone 1200F specifications 

Boat நிறுவனம் boat stone 1200F என்ற பெயரில் ஒரு Bluetooth speaker அறிமுகம் செய்து இருந்தது.  அந்த speaker இல் இருக்கும் futures பற்றி முழுமையாக பார்ப்போம்.  மேலும் boat stone 1200F specifications பற்றியும் பார்ப்போம்.  இந்த boat Bluetooth speaker பார்பதற்கு அழகாக இருக்கிறது.  இந்த design அருமையாக இருக்கிறது.  மேலும் இதில் பல feature உள்ளது.  அதை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்ப்போம். 

Boat Stone 1200F Bluetooth speaker features

Boat நிறுவனம் அறிமுகம் செய்த Boat stone 1200F specifications பற்றி காண்போம்.  இந்த boat stone 1200F speaker இல் Bluetooth Version 5.0 கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த version latest version ஆகும்.  Bluetooth மூலம் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.  தெளிவாக  songs கேட்டுக்கொள்ளலாம்.  Boat Stone 1200f Bluetooth speaker இன் power Output 14 Watts ஆகும்.  இதனால் நல்ல sound quality இருக்கும்.  

Sound அதிகமாகவே கேட்கும்.  மேலும் இதில் bass வசதி உள்ளது.  இதனால் இதில் songs கேட்க இனிமையாக இருக்கும்.  அதைவிட மேலும் இதில் TWS Sound system உள்ளது.  இதனால் songs மிக இனிமையாக இருக்கும்.  

இந்த boat stone 1200f speaker control செய்வதற்கு 6 buttons கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த buttons வைத்துத்தான் இந்த speaker யை control செய்ய முடியும்.  இந்த speaker யை மிக எளிமையாக control செய்யலாம்.  இந்த speaker இன் wireless Range 10 metre கொடுக்கப்பட்டுள்ளது.  சுமார் 10 மீட்டர் இடைவெளியில் இருந்தும் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம்.  RGB LED light கொடுக்கப்பட்டுள்ளது.  

Boat Stone 1200f speaker battery பொறுத்தவரை 3600mAh capacity கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் சுமார் 9 hours songs கேட்டுக்கொள்ளலாம்.  இந்த battery யை charging செய்ய type C USB cable கொடுக்கப்படுகிறது.  இந்த speaker யை mobile, laptops, and tablet போன்றவைகளில் connect செய்துக்கொள்ளலாம்.  இந்த boat stone 1200f speaker colour மூன்று வகைப்படும்.  அவை, Black Raptor, Green Camo, and Grey Hound.  

Boat Stone 1200f இல் IPX7 water resistant உள்ளது.  இதனால் தண்ணீரில் விழுந்தாலும் அந்த அளவுக்கு ஒன்று ஆகாது.  Boat Stone 1200F Bluetooth speaker price ₹2,999 ஆக online and offline இல் விற்பனையாகிறது.  

Post a Comment

Previous Post Next Post