Samsung அறிமுகம் செய்த galaxy F14 5G Smartphone பற்றிய முழுமையான தகவலை பார்ப்போம்
Samsung நிறுவனம் புதிய mobile ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் முழுவிவரம் மற்றும் விலை பற்றி பார்ப்போம். இந்த மொபைலின் model Samsung galaxy F14 5G Smartphone ஆகும். இந்த mobile Design நன்றாக உள்ளது. மிக ஒல்லியாக இருக்கிறது இந்த mobile. Samsung நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய வகையான மொபைல்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களும் சந்தோசமாக mobile வாங்குகிறார்கள்.
Samsung அறிமுகப்படுத்திய Samsung galaxy F14 5G smartphone camara பற்றி பார்ப்போம். இந்த மொபைலில் Dual camara உள்ளது. பின்புறமாக இரண்டு கேமராக்கள் உள்ளது. அதில் 50 Megapixel + 2 megapixel என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் எடுக்கப்பட்ட photo நன்றாக உள்ளது. இந்த கேமராவில் பல அம்சங்கள் உள்ளது. இந்த அம்சங்களை வைத்து சிறப்பான புகைப்படம் எடுக்கலாம். முன்புறமாக 13 megapixel உள்ளது. இந்த கேமராவை வைத்து உங்க நண்பர்களுடன் selfie எடுத்துக்கலாம்.
இந்த Samsung galaxy F14 5G மொபைலில் Exynos 1330 என்ற processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த processor Samsung நிறுவனம் தயாரிக்கப்பட்டது. இந்த processor 5G ஆகும். இதனால் இந்த mobile 5G ஆகும். மேலும் இதில் Android 13 கொடுக்கப்பட்டுள்ளது. இது latest OS ஆகும். இதில் (6.6 inch) Full HD+ LCD Display உள்ளது. Memory details பற்றி பார்ப்போம். 4GB RAM + 128GB ROM AND 6GB RAM + 128GB ROM உள்ளது. 2 sim cards போட்டுக்கொள்ளலாம். அதுவும் 5G sim cards போட்டுக் கொள்ளலாம்.
Samsung galaxy F14 5G phone battery 6000mAh big battery உள்ளது. சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தாங்கும் battery life. இந்த battery charge செய்ய 25W fast charging adaptor + type C USB cable வருகிறது. இதனால் சிலமணி நேரங்களில் charging full ஆகிவிடும். Colors மூன்று வகைகளில் வருகிறது. அவைகள் B.A.E. Purple, GOAT Green, and OMG Black.
Samsung galaxy F14 5G phone price
4GB RAM + 128GB ROM ₹13,490
6GB RAM + 128GB ROM ₹ 14,490
Samsung galaxy F14 5G phone பற்றிய முழுவிவரமும் பார்த்தோம் இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பா.