Poco X5 5G smartphone இதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றி பார்ப்போம்
Poco நிறுவனம் ஒரு புதிய mobile அறிமுகம் செய்தது. அந்த மொபைல் பற்றி முழுமையாக details பார்ப்போம். அந்த மொபைலின் name poco X5 5g smartphone. இந்த மொபைலின் design அருமையாக இருக்கிறது. இதன் விலை பற்றியும் பார்ப்போம்.
Poco X5 5G இன் camara பற்றி பார்த்தால் பின்புறமாக மூன்று camera's உள்ளது. அவைகள், 48 megapixel + 8 megapixel + 2 megapixel. முன்புறமாக 13 megapixel camera உள்ளது. இந்த கேமராவில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. அதை பயன்படுத்தி ஒரு அழகான புகைப்படத்தை பிடித்துக் கொள்ளலாம்.
Qualcomm Snapdragon 695 processor இந்த poco X5 5G மொபைலில் வருகிறது. இந்த processor games விளையாட நன்றாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த processor gaming processor என்று கூறப்படுகிறது. 660 CPU உள்ளது. GPU Qualcomm Adreno 619 உள்ளது. மேலும் Android 12 version உள்ளது. Primary clock speed 2.2 GHz உள்ளது. Secondary clock speed 1.7 GHz உள்ளது. MIUI 13 உள்ளது. இந்த Processor 5G processor இதனால் 5G phone ஆகும். Display பற்றி பார்த்தால் (6.67 inch) Full HD+ AMOLED Display உள்ளது. மேலும் இதில் 120 Hz Refresh rate உள்ளது. மேலும் இதில் Corning Gorilla glass உள்ளது. இதனால் display எதுவும் ஆகாது.
Memory details பற்றி பார்த்தால் 6GB RAM + 128GB ROM and 8GB RAM + 256GB ROM உள்ளது. Expandable memory 1TB வரை பயன்படுத்திக் கொள்ளலாம். Poco X5 5G phone இல் Dual 5G sim support வசதி உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு 5G sim cards போட்டுக் கொள்ளலாம்.
Poco X5 5G இல் 5000 mAh lithium ion polimer battery உள்ளது. இதை charging செய்ய 33W fast charging adaptor + type C USB cable இணைந்து வருகிறது. இதில் மிக பெரிய battery உள்ளதால் அதிக நேரம் மொபைல் பயன்படுத்தலாம். மிக குறைந்த நேரத்தில் battery full ஆகிடும். Colours பற்றி பார்த்தால் இதில் மூன்று colours வருகிறது. அவைகள் Jaguar Black, supernova Green, and Wildcat Blue.
Poco X5 5G smartphone price
6GB RAM + 128GB ROM ₹15,999
8GB RAM + 256GB ROM ₹ 17,999
இந்த poco X5 5G phone இரண்டு வகைகள் தான் வருகிறது. இதில் உங்களுக்கு எந்த வகை பிடிக்கும் என்று சொல்லுங்க நண்பா.