Poco M4 5G Smartphone இந்த மொபைல் game விளையாடுவதற்கு எப்படி இருக்கும்?

 Poco M4 5G Smartphone இந்த மொபைல் game விளையாடுவதற்கு எப்படி இருக்கும்?

Poco m4


Poco நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய 5g smartphone அறிமுகம் செய்தது. அதற்கு Poco M4 5G smartphone என்று பெயர் வைத்தது. அந்த mobile பற்றிய முழு தகவலையும் இப்பொழுது பார்ப்போம். அதில் உள்ள specifications பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Poco M4 5G Smartphone 

Poco நிறுவனம் அறிமுகம் செய்த Poco M4 5G smartphone specifications பற்றி பார்ப்போம். இந்த poco M4 5G smartphone camara பற்றி பார்ப்போம். இந்த மொபைலில் பின்புறமாக இரண்டு கேமராக்கள் உள்ளது. அவை, 50 Megapixel + 2 megapixel உள்ளது. இதில் photo எடுத்துப் பார்த்தால் நன்றாக இருக்கும். முன்புறமாக 8 megapixel camera உள்ளது. இதன் quality நன்றாக தான் இருக்கிறது.  

Poco M4 5g mobile processor ஆனது mediatek Dimensity 700 கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு 5g processor இதனால் இந்த மொபைல் 5G mobile ஆகும். இதில் operating system ஆனது Android 12 கொடுக்கப்பட்டுள்ளது. இதில் primary clock speed 2.2 GHz உள்ளது. Secondary clock speed 2GHz உள்ளது. Poco M4 5G mobile display (6.58 inch) Full HD+ Display உள்ளது. மேலும் இதில் 90Hz Refresh rate வருகிறது. இதனால் movies பார்க்கும்பொழுது நன்றாக இருக்கும். இதில் பெரிய display உள்ளதால் game விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும்.  

Poco M4 5G mobile memory details பார்த்தால், 4GB RAM + 64GB ROM and 6GB RAM + 128GB ROM வருகிறது. இதில் Expandable memory 512GB வரை போட்டுக் கொள்ளலாம். மேலும் இதில் dual sim cards போட்டுக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. அதுவும் 5G sim cards Poco M4 5G மொபைலில் 5000mAh battery உள்ளது. இதனை charging செய்ய 18W fast charging support உள்ளது. மேலும் box இல் 22w adaptor + Type C USB cable வருகிறது.  

Poco M4 5G phone colours மூன்று வருகிறது. அவைகள், Cool Blue, Power Black, and Yellow. இந்த மூன்று வண்ணங்களும் நன்றாக தான் இருக்கிறது.  

4GB RAM + 64GB ROM ₹11,999

6GB RAM + 128GB ROM ₹13,999

Poco M4 5G mobile இந்த இரண்டு வகைகள் தான் வருகிறது. இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி....

Post a Comment

Previous Post Next Post