MOTOROLA அறிமுகம் செய்த G62 5G Smartphone அம்சங்கள் பற்றி காண்போம்

 MOTOROLA அறிமுகம் செய்த G62 5G Smartphone அம்சங்கள் பற்றி காண்போம்

Moto g62


Motorola நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய mobile அறிமுகம் செய்துள்ளது.  அதன் விவரத்தையும் பார்ப்போம்.  அதன் model Motorola G62 5G smartphone ஆகும்.  இந்த விலை குறைவு ஆனால் இதன் சிறப்பம்சங்கள் அதிகம் இதை பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Motorola G62 5G smartphone இன் camera பற்றி முழுமையாக பார்ப்போம்.  பின்புறமாக மூன்று camara உள்ளது.  அவை, 50 Megapixel + 8 Megapixel + 2 megapixel.   இதன் photo quality சிறப்பாக இருக்கிறது.  மேலும் இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.  அதனைப் பயன்படுத்தி ஒரு super ஆன photo நீங்களே எடுக்கலாம்.  பின்புறமாக camera வின் Design அழகாக இருக்கிறது.  முன்புறம் 16 megapixel camera உள்ளது.  இதை வைத்து ஒரு நல்ல selfie எடுத்துக் கொள்ளலாம்.  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு quality இருந்தாலும், ஒரு நல்ல quality எதிர்பார்க்கலாம்.  

Processor பார்த்தால் Qualcomm Snapdragon 695 5G Processor கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் 5G mobile ஆகும்.  இது ஒரு gaming processor என்று கூறப்படுகிறது.  இந்த Motorola G62 5G smartphone இல் Android 12 கொடுக்கப்பட்டுள்ளது.  Processor core octa core உள்ளது.  இதன் primary clock speed 2.2 GHz and secondary clock speed 1.7 GHz உள்ளது.  Game விளையாடுவதற்கு மிக அருமையாக இருக்கும் 

இந்த Motorola G62 5G mobile.  இதன் display பார்த்தால் (6.55 inch) Full HD+ Display உள்ளது. இதன் Refresh rate 120Hz கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த phone இல் படங்கள் பார்க்கவும் நன்றாக இருக்கும்.  Ultra smooth display உள்ளது இந்த Motorola G62 5G phone இல்.  மேலும் இதில் Dolby Atmos Audio System கொடுக்கப்பட்டுள்ளது.  

இதனால் songs, movie பார்க்கும் போது enjoy செய்துக்கொண்டு பார்க்கலாம்.  இதன் audio quality அவ்வளவு நன்றாக இருக்கும்.   மேலும் இதில் Dual stereo speakers உள்ளது.  

Memory and battery

Motorola G62 5G phone இல் two types of battery உள்ளது.  அவை, 6GB RAM + 128GB STORAGE And 8GB RAM + 128GB STORAGE வருகிறது.  இதில் Dual sim cards போட்டுக்கொள்ளலாம்.  அனைத்து 5G network sim களும் support செய்யும்.  5G, 4G, 3G, 2G அனைத்தும் support செய்யும்.  இந்த இரண்டு வண்ணங்களில் வருகிறது.  அவை, Frosted Blue and Midnight Gray.  

Motorola G62 5G mobile price

6GB RAM + 128GB STORAGE ₹15,499

8GB RAM + 128GB STORAGE ₹16,499

Motorola G62 5G phone இந்த இரண்டு வகைகள் தான் வருகிறது.  

Post a Comment

Previous Post Next Post