Vivo T2 5G Smartphone எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்

 Vivo T2 5G Smartphone எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் 

Vivo t2


Vivo நிறுவனம் ஒரு புதிய smartphone அறிமுகம் செய்திருந்தது.  அது என்ன mobile அது எப்படி இருக்கிறது.  அதில் உள்ள specifications பற்றி முழுமையாக பார்ப்போம். Vivi T2 5G இதுதான் Vivi model  ஆகும்.  

Vivo T2 5G Smartphone specs 

முதலில் camaras பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த Vivo T2 5G Smartphone இல் பின்புறமாக 2 கேமராக்கள் உள்ளது.  அவைகள், 64 Megapixel + 2 megapixel.  இந்த 64 megapixel கேமராவில் புகைப்படம் எடுத்தால் நன்றாக இருக்கிறது.  இந்த camera வில் பல அம்சங்கள் உள்ளது.  இரவில் photo எடுத்தால் picture quality நன்றாக இருக்கிறது.  முன்புறம் 16 megapixel camera உள்ளது.  இந்த camera நன்றாக தான் இருக்கிறது.  

Processor பார்த்தால் Snapdragon 695 Processor உள்ளது.  இந்த Processor 5G Support செய்யக் கூடிய வசதி உள்ளது.  Vivo T2 5G இது ஒரு 5G mobile.  இந்த vivo T2 5G smartphone இல் Android 13 கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பல வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் Octa Core உள்ளது.  primary clock speed 2.2 GHz உள்ளது.  Game விளையாடுவதற்கு நன்றாக இருக்கும்.  இந்த vivo T2 5G smartphone display (6.38 inch) பெரிய display உள்ளது.  அதுவும் Full HD+ 90Hz AMOLED Display கொடுக்கப்பட்டுள்ளது.  படங்களை பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.  

Memory and Battery 

Memory பொறுத்தவரை இந்த vivo T2 5G smartphone இல் 6GB RAM + 128GB ROM And 8GB RAM + 128GB ROM வருகிறது.   இதில் 2 sim card போட்டுக்கொள்ளலாம்.  இதில் 5G, 4G, 3G, and 2G network support ஆகும்.  இந்த vivo T2 5G mobile இல் 4500 mAh lithium polymer battery உள்ளது.  இதை charge செய்ய 44W Fast charging support உள்ளது.  இதனால் 44W Adaptor + USB type c cable வருகிறது.  விரைவில் charging செய்துக் கொள்ளலாம்.  

 இந்த vivo T2 5G Phone இரண்டு வண்ணங்களில் வருகிறது.  அவை, Nitro Blaze and Velocity Wave.  இந்த இரண்டு வண்ணங்களும் எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றாக தான் இருக்கிறது.  இந்த இரண்டு colours மட்டும் தான் வருகிறது.  

Vivo T2 5G phone price

6GB RAM + 128GB ROM ₹18,999

8GB RAM + 128GB ROM ₹20,999

Vivo T2 5G mobile இல் இந்த இரண்டு வகைகள் தான் உள்ளது.   

Post a Comment

Previous Post Next Post