Realme 10 Pro 5G smartphone இன் விலை மற்றும் இதில் உள்ள பயன்கள் பற்றி பார்ப்போம்
Realme நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய mobile அறிமுகம் செய்தது. அந்த mobile model realme 10pro 5G smartphone ஆகும். இந்த மொபைலில் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என இந்த பதிவில் பார்ப்போம். இந்த mobile design நன்றாக இருக்கிறது. பின்புறமாக glass கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பல என்று மின்னியது.
Realme 10pro 5G smartphone பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளது. ஒன்று 108 Megapixel இன்னொன்று 2 megapixel உள்ளது. இந்த photo quality மிக சிறப்பாக இருக்கிறது. ஏனெனில் இந்த கேமராவில் 108MP உள்ளதால் பல specifications உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒரு சிறப்பான photo எடுக்கலாம். முன்புறம் 16 megapixel உள்ளது. இந்த கேமராவும் நன்றாக தான் இருக்கிறது.
Realme 10pro 5G smartphone processor Qualcomm Snapdragon 695 5G processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த processor gaming processor அதனால், game விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். மேலும் இதில் Android 13 உள்ளது. Realme UI 4.0 உள்ளது. இந்த. Realme 10pro 5G smartphone இன் display size (6.72 inch ) Full HD+ LCD display உள்ளது. மிக பெரிய display ஆகும். படங்களை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கும். முக்கியமாக game விளையாட நன்றாக இருக்கும். Refresh rate 120hz உள்ளது. Realme 10pro 5G smartphone battery 5000mAh கொடுக்கப்பட்டுள்ளது.
இதை charge செய்ய 33W SUPERVOOC Charger கொடுக்கப்படுகிறது. இதன் மிக குறைந்த நேரத்தில் charge செய்யலாம். இந்த memory 2 SIM cards போட்டுக் கொள்ளலாம். அதுவும் 5G sim cards. மேலும் 6GB RAM + 128GB ROM And 8GB RAM + 128GB ROM உள்ளது. Expandable memory up to 1TB வரை போட்டுக் கொள்ளலாம்.
Realme 10 pro 5g smartphone colours மூன்று வகைகளில் உள்ளது. அவைகள் Dark Matter, Hyperspace, and nebula blue.
Realme 10 Pro 5G Smartphone price details
6GB RAM + 128GB ROM ₹18,999
8GB RAM + 128GB ROM ₹ 19,999
இந்த இரண்டு variant தான் வருகிறது. இந்த தகவல் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். நன்றி...