Samsung அறிமுகம் செய்த galaxy f23 5G smartphone பற்றி முழுமையான தகவலை பார்ப்போம்

 Samsung அறிமுகம் செய்த galaxy f23 5G smartphone பற்றி முழுமையா பார்ப்போம் 


Samsung நிறுவனம் ஒரு புதிய smartphone அறிமுகம் செய்திருந்தது.  அந்த smartphone இன் விலை மற்றும் specifications பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  மேலும் இந்த mobile design நன்றாக இருக்கிறது.  

Samsung galaxy f23 5G smartphone இல் பின்புறமாக மூன்று கேமராக்கள் உள்ளது.  அதில் 50 Megapixel + 8 megapixel + 2 megapixel போன்ற மூன்று கேமராக்கள் உள்ளது.  இதனால் இந்த கேமராவில் photo quality நன்றாக இருக்கும்.  முன்புறமாக 8 megapixel camera உள்ளது.  

Samsung galaxy f23 5G smartphone இல் Qualcomm Snapdragon 750G processor உள்ளது.  இந்த processor நன்றாக இருக்கும்.  Game விளையாடுவதற்கு நன்றாக இருக்கும்.  இந்த processor 5G ஆகும்.  இதனால் இந்த phone 5G smartphone ஆகும்.  Android 12 version இந்த  phone இல் உள்ளது.  Samsung galaxy f23 5G smartphone இன் display size (6.6 inch) Full HD+ LCD Display உள்ளது.  Refresh rate 120Hz உள்ளது.  படங்கள் நன்றாக தெரியும்.  5000 mAh lithium ion battery உள்ளது.  சுமார் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த phone charge செய்ய 25W Fast charge + usb Cable வருகிறது.  இதனால் குறைந்த நேரத்தில் charge செய்துக் கொள்ளலாம்.  

மேலும் இதில் 4GB RAM + 128GB ROM And 6GB RAM + 128GB ROM வருகிறது.   Colours பற்றி பார்த்தால் மூன்று வண்ணங்களில் வருகிறது.  அவைகள் Aqua Blue, Copper Blush, and Forest Green.  

Samsung galaxy f23 Price details

4GB RAM + 128GB ROM ₹15,999

6GB RAM + 128GB ROM ₹16,999

இந்த இரண்டு variant தான் வருகிறது. 

Post a Comment

Previous Post Next Post