JBL Flip Essential 2 Bluetooth speaker இல் பல்வேறு சிறப்பு உள்ளது. அவைகள் பற்றி பார்ப்போம்

 JBL Flip Essential 2 Bluetooth speaker இல் பல்வேறு சிறப்பு உள்ளது. அவைகள் பற்றி பார்ப்போம்.  



JBL Flip Essential 2 Bluetooth speaker specifications

JBL Flip Essential 2 Bluetooth speaker பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த speaker இல் என்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று பார்ப்போம்.  இந்த speaker இன் design நன்றாக இருக்கிறது.  கையில் பிடிப்பதற்கும் அருமையாக உள்ளது.  JBL Flip Essential2 specifications கீழே காண்போம்.  இந்த speaker இன் sound quality நன்றாக இருக்கிறது.  

JBL Flip Essential 2 specs and Features 

JBL நிறுவனம் ஒரு Bluetooth speaker அறிமுகம் செய்து இருந்தது அதன் முழு details பற்றி பார்ப்போம்.  இந்த JBL Flip Essential2 specifications.  இந்த JBL Flip Essential 2 Speaker இல் Bluetooth Version 5.1 கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த Bluetooth Version latest version இதனால் Bluetooth connection நன்றாக கிடைக்கும்.  இந்த JBL Flip Essential 2 power Output 20 Watts. 

 இதில் songs கேட்டால் மிக அருமையாக இருக்கும்.  Songs கேட்கும் போது எந்த ஒரு தேவை இல்லாத சத்தமும் இதில் வரவில்லை.  மேலும் இதில் bass வசதி உள்ளது.  இதனால் movies பார்க்கும் போதும் நன்றாக உள்ளது.  

JBL Flip Essential 2 இன் wireless Range 10 metre கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் நீங்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருந்தாலும்  Bluetooth connection மூலம் songs play ஆகும்.  அதற்கு மேலே சென்றால் disconnect ஆகிவிடும்.  இந்த JBL Flip Essential 2 speaker control செய்வதற்கு buttons உள்ளது.  அதை பயன்படுத்தித் தான் control செய்ய முடியும்.  

இந்த JBL Flip Essential 2 speaker இல் 3250 mAh battery capacity உள்ளது.  இதனால் நீண்ட நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதாவது 10 hours வரை songs கேட்டுக் கொள்ளலாம்.  இந்த speaker இன் colour பற்றி பார்த்தால் இரண்டு வண்ணங்கள் தான் வருகிறது.  அவை Black and Grey ஆகும்.  JBL Flip Essential2 specifications பற்றி பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.  முக்கியமாக இந்த Bluetooth speaker இல் IPX7 Water Resistant உள்ளது.  இதன் தண்ணீரில் விழுந்தாலும் ஒன்று ஆகாது இந்த JBL Flip Essential 2 Bluetooth speaker.  இருந்தாலும் நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.  

JBL Flip Essential 2 speaker price ₹5499 ஆகும்.  JBL Flip Essential2 specifications முழுமையாக பார்த்து விட்டோம்.  இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்.  நன்றி...


Post a Comment

Previous Post Next Post