Boat Stone 650 10 W Bluetooth speaker சிறப்பம்சங்கள் பற்றி காண்போம்

 Boat Stone 650 10 W Bluetooth speaker சிறப்பம்சங்கள் பற்றி காண்போம். 


Boat Stone 650 Bluetooth speaker features 

Boat நிறுவனம் ஒரு சிறந்த boat Stone 650 என்ற பெயரில் ஒரு Bluetooth speaker அறிமுகம் செய்து இருந்தது.  இதன் boat Stone 650 features பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த boat Stone 650 speaker design நன்றாக உள்ளது.  இந்த boat Stone 650 speaker இல் stereo channel கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த boat Stone 650 features பற்றி முழுமையாக காண்போம்.  

Baot stone 650 10W Bluetooth speaker features

Boat நிறுவனம் அறிமுகம் செய்த boat Stone 650 Bluetooth speaker இன் features பற்றி பார்ப்போம்.  இந்த boat Stone 650 இல் Bluetooth Version 5.0 கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த boat Stone speaker இன் power Output 10 Watts கொடுக்கப்படுகிறது.  இதனால் sound நன்றாக மற்றும் தெளிவாக கேட்கும்.  மேலும் இதில் stereo channel உள்ளதால் songs கேட்கும் போது அருமையாக இருக்கும்.  

மேலும் இந்த speaker இல் memory card போட்டுக்கொள்ளும் வசதி இதில் உள்ளது.  இதனால் memory card பயன்படுத்திக் கொள்ளலாம்.  இந்த speaker connect செய்வதற்கு mobile, laptops, computers, and tablets இது போன்றவைகளில் connect செய்துக் கொள்ளலாம்.  

Boat Stone 650 battery capacity 1800mAh ஆக உள்ளது.  இதனால் சுமார் 7 மணிநேரம் வரை songs கேட்டுக்கொள்ளலாம்.  இதனை charging செய்வதற்கு type C USB cable கொடுக்கப்படுகிறது.  இதனால் மிக எளிமையாக charge செய்துக்கொள்ளலாம்.  Boat Stone 650 speaker colour பற்றி பார்த்தால் இரண்டு colours வருகிறது. அவை Charcoal Black and Rampant Red ஆகும்.  

Boat Stone 650 Bluetooth speaker இல் IPX5 Water Resistant உள்ளது.  இதனால் மழையில் நினைத்தாலும் speaker க்கு ஒன்று ஆகாது.  இந்த boat Stone 650 speaker இன் price ₹1,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த boat Stone 650 features பற்றி முழுமையாக  பார்த்துவிட்டோம் .


Post a Comment

Previous Post Next Post