Boat Airdopes 131 Pro விலை மற்றும் விவரங்கள்.

 Boat Airdopes 131 Pro விலை மற்றும் விவரங்கள். 


 Boat Airdopes 131 Pro Price Details

வணக்கம் நண்பா, boat நிறுவனம் boat Airdopes 131 Pro இந்தியாவில் Launch செய்தது.  இந்த Airdopes மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தது.  காரணம் இதன் features மிகவும் பயன்படும் வகையில் இருந்தது.  நீண்ட battery வசதியைக் கொண்டது.  மேலும் இதில் bass வசதி நன்றாக இருக்கிறது.  ENx Technology கொண்டது.  இந்த boat Airdopes 131 Pro வின் design அருமையாக உள்ளது.  Boat Airdopes 131 pro வில் நான்கு colours வருகிறது.  அவை  1. Active Black, Dark Grey  2. Mint Bubblegum  3. Mint Cascade 4. Royal Blue.  

Boat Airdopes 131 pro gaming விளையாட நன்றாக இருக்கும்.  இந்த boat Airdopes 131 pro price ₹1,099. இந்த boat Airdopes 131 pro Flipkart and boat official website இல் விற்பனை செய்யப்படுகிறது.  Boat Airdopes 131 pro price details முழுமையாக பார்த்து விட்டோம்.  நன்றாகவே உள்ளது இந்த boat Airdopes 131 pro earbuds.  

Post a Comment

Previous Post Next Post