புதிய நிறுவனத்தின் புதிய Speaker இதில் என்ன வசதி உள்ளது என்று பார்ப்போம் F FERONS Wireless Speaker
F FERONS Speaker இல் உள்ள price details பற்றி முழுமையாக பார்ப்போம். மேலும் F FERONS Speaker specifications பற்றியும் பார்ப்போம். இந்த Speaker இன் model FFR-RDTG-113 ஆகும். இது 9W Bluetooth speaker.
F FERONS FFR-RDTG-113 Speaker
F FERONS Speaker specifications இந்த பதிவில் காண்போம். இதில் Bluetooth Version 4.2 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த speaker இன் power Output 9 W உள்ளது. இதனால் sound quality நன்றாக இருக்கும். Sound அதிகமாகவே கேட்கும். இந்த speaker இல் wireless Range 10 metre உள்ளது. இதனால் 10 மீட்டர் இடைவெளியில் இருந்தும் பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம்.
இந்த speaker யை on/off செய்வதற்கு buttons கொடுக்கப்பட்டுள்ளது. இதனை control செய்வதற்கும் buttons உள்ளது. இதன் ஒரு Bluetooth Speaker. மேலும் இது stereo channel speaker ஆகும்.
F FERONS Speaker battery பற்றி பார்த்தால். 1200mAh battery உள்ளது. சுமார் 6 hours வரை பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம். அதுவரை battery life நன்றாக தாங்கும். இந்த speaker இல் மொத்தம் 5 colours வருகிறது. அவை, Army Print, Black, Blue, Military, and Red. இந்த F FERONS FFR-RDTG-113 speaker இன் price ₹ 392. இந்த Bluetooth speaker இன் design நன்றாக இருக்கிறது. Speaker சிறியதாக உள்ளது. இதனால் நாம் கையில் எடுத்துக் கொண்டு போகலாம். F FERONS Speaker specifications நன்றாகவே உள்ளது.